¡Sorpréndeme!

Royal Enfield Guerrilla 450 Spec and Features Explained | Pearlvin Ashby

2024-07-17 268 Dailymotion

Royal Enfield Guerrilla 450 Spec and Features Explained by Pearlvin Ashby. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது குரில்லா 450 என்ற பைக்கை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? இந்த பைக்கிற்கும் மார்கெட்டில் உள்ள மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கும் என்ன வித்தியாசம் இந்த பைக்கின் விலை குறித்த அனைத்து விபரங்களையும் இந்தவீடியோவில் உங்களுக்காக தெளிவாக விளக்கியுள்ளோம்.

~PR.306~ED.70~##~